திருவெறும்பூர்: திருச்சி டாஸ்மாக் கடைகளில் முறைகேடு: மதுபாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூல்
திருச்சியில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதாகவும், காலி பாட்டில்களை வாங்க மறுப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்த முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.