செங்கம்: செங்கத்தில் விலைவாசி உயர்வைக் கண்டித்து சிபிஐஎம் ஆர்ப்பாட்டம்
செங்கம் அம்பேத்கர் சிலை அருகே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து சிபிஐஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட மற்றும் வட்ட நிர்வாகிகள் பங்கேற்று விலைவாசிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.