காட்பாடி: ஆளும் கட்சி தில்லுமுல்லு செய்யும் - துரைமுருகன் பரபரப்பு பேட்டி
வேலூர் காட்பாடியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தில்லுமுல்லு செய்ய முயற்சிக்கும் என்றும், புதிய தலைமை செயலக விவகாரத்தில் அரசு மாறாவிட்டால் தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.