திருவண்ணாமலை: சென்னையில் கடும் டிராபிக்: 7 கார்கள் மோதி விபத்து! சொந்த ஊர் கிளம்புறவங்க கவனத்திற்கு
விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையால் சென்னை ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலும், செங்கல்பட்டு அருகே 7 கார்கள் மோதி விபத்தும் ஏற்பட்டுள்ளது. பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.