தென்காசி: அபாயத்தில் ஏரல் பெருங்குளம்: ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமிப்பு - அதிகாரிகள் செய்யப்போவது என்ன?
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பெருங்குளம் ஆகாயத்தாமரைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இதனால் நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் விவசாயம் பாதிக்கும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். குளத்தை பாதுகாக்க அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.