தூத்துக்குடி: குரூஸ் பர்ணாந்து 157-வது பிறந்தநாள் - திமுகவினர் மரியாதை
தூத்துக்குடி நகரின் தந்தை ராவ் பகதூர் குரூஸ் பர்ணாந்து அவர்களின் 157-வது பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.