மதுரை கிழக்கு: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனம்
தமிழ்நாட்டில் கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.