அம்பாசமுத்திரம்: கல்லிடைக்குறிச்சியில் முன்விரோதத்தால் நபர் படுகொலை: 10 மணி நேரத்தில் 2 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் பணப் பிரச்சினை தொடர்பான முன்விரோதத்தில் கண்ணன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வெங்கடேஷ், சூர்யா இசக்கி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.