திருவள்ளூர்: புட்லூர் ஆதிபுராணீஸ்வரர் கோவில் அன்னாபிஷேகம்: 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்
புட்லூர் ஆதிபுராணீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற அன்னாபிஷேக விழாவில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரங்களுடன் விழா கோலாகலமாக நடைபெற்றது.