மதுரை கிழக்கு: குடிமைப் பாதுகாப்பு வலைப்பின்னல் யாருக்காக? ஒன்றிய அரசுக்கு கி.வீரமணி கேள்வி!
ஒன்றிய அரசு உருவாக்கும் குடிமைப் பாதுகாப்பு வலைப்பின்னல் திட்டம் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும் முயற்சியா என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், மாநில உரிமைகளை காக்க இத்திட்டத்தை எதிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.