திசையன்விளை: நெல்லை: விநாயகர் சிலை கரைக்க 6 இடங்கள் ஒதுக்கீடு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத சிலைகளை கரைக்க 6 இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளை பின்பற்றி சிலைகளை கரைக்குமாறு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.