திருவண்ணாமலை: வந்தவாசியில் பாஸ்ட் புட் கடை சூறை; தம்பதி மீது கொடூர தாக்குதல்!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே போதையில் தகராறு செய்து பாஸ்ட் புட் கடையை அடித்து நொறுக்கிய இளைஞர்கள். கடை உரிமையாளர் தம்பதி மீது தாக்குதல் நடத்திய 3 பேர் கைது. முழு விவரம் இதோ.