திருப்பத்தூர்: திருப்பத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
திருப்பத்தூர் லயன்ஸ் கிளப் சார்பில் இன்று நடைபெற்ற விழாவில், மாற்றுத்திறனாளிகளுக்குத் தொழில் உபகரணங்கள் மற்றும் மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. தலைவர் விஜயா பானு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.