சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்: தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்ய கோரிக்கை
சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே ஏஐடியுசி 107-வது அமைப்பு தினத்தை முன்னிட்டு, தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம் மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.