அரியலூர்: பிரத்தியங்கிரா தேவிக்கு விமரிசையாக நடந்த மிளகாய் சண்டி யாகம்!
அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆவனி அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற பிரத்தியங்கிரா தேவி மிளகாய் சண்டி யாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.