கிள்ளியூர்: கன்னியாகுமரியில் நடைபெற்ற பாஜக பிரமுகர் இல்லத் திருமணம்: முக்கிய தலைவர்கள் வாழ்த்து
கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் பாஜக தலைவர் தர்மராஜ் அவர்களின் மகள் திருமண விழாவில் நைனார் நாகேந்திரன், ராம. சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ஆன்மீகப் பெரியோர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.