விளவங்கோடு: குழித்துறையில் 22 கிராம் தங்க செயின் திருட்டு - சிசிடிவியில் சிக்கிய மர்மநபர்!
குழித்துறை சந்திப்பில் மதுபோதையில் இருந்த நபரிடம் 22 கிராம் தங்க செயினை திருடிச் சென்ற மர்மநபர் சிசிடிவியில் சிக்கியுள்ளார். இதுதொடர்பாக களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.