தென்காசி: மதுக்கூட மோதல்.. இளைஞரின் தற்கொலை! போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற பகீர் விவகாரம்!
சங்ககிரி அருகே மதுக்கூட மேலாளருடன் ஏற்பட்ட மோதலால், தனது பைக் மற்றும் செல்போனை மீட்க முடியாமல் விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் தரப்பில் நடந்த தாமதமே காரணமா? விரிவாகக் கேளுங்கள்.