பெரம்பலூர்: 2026-ல் மீண்டும் திமுக ஆட்சி,
நிர்வாகிகளுக்கு
539 செல்போன்களை கட்சிபணிக்கு வழங்கி அமைச்சர்கள் நேரு, சிவசங்கர் வலியுறுத்தல்
பெரம்பலூரில் ஜேகே மகால் திருமண மண்டபத்தில் நடந்த திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் 2026 ல் மீண்டும் திமுக ஆட்சி அமைக்க நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக உழைக்க வேண்டும் என அமைச்சர்கள் கே என் நேரு, எஸ் எஸ் சிவசங்கர் ஆகியோர் வலியுறுத்தி பேசினார், தொடர்ந்து கட்சி பணிக்காக நிர்வாகிகள் 539 பேருக்கு செல்போன்களை வழங்கினர்.