அகஸ்தீஸ்வரம்: கன்னியாகுமரி வருகை தந்த அமைச்சர் ரமேஷ்: முக்கிய கோவில்களில் ஆய்வு
இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் ஆய்வு மேற்கொள்ள வருகை தந்துள்ளார். நாகர்கோவில் நாகராஜா ஆலயத்தில் தரிசனம் செய்த அமைச்சர், தொடர்ந்து சுசீந்தரம், மண்டைக்காடு மற்றும் கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில்களில் ஆய்வு செய்ய உள்ளார்.