நாமக்கல்: கொல்லிமலையில் பிளாஸ்டிக் தடை: மீறினால் அபராதம் - முழு விவரம் இதோ!
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அக்.2 முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது கடும் அபராதம் வசூலிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தெரிவித்துள்ளார். சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.