சேலம்: சேலம் 600 கிலோ வெள்ளி கொள்ளை: சிறையில் திட்டமிட்டது அம்பலம்!
Salem, Salem | Oct 22, 2026 சேலத்தில் 12 கோடி ரூபாய் மதிப்பிலான 600 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் சிறையில் சந்தித்துத் திட்டமிட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பிடிபட்டவர்களிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.