மானூர்: நெல்லை: கொலை முயற்சி வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிக்கு கை முறிவு
நெல்லை மாவட்டம் மானூர் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி தீபன் ராஜ், போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்றபோது வழுக்கி விழுந்து கை முறிவு ஏற்பட்டது. அவர் தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.