காட்பாடி: வேலூர்: த.வெ.க மாவட்ட செயலாளர் நவீனுக்கு எதிராக விநியோகிக்கப்பட்ட மஞ்சள் நோட்டீஸ்!
வேலூர் மாவட்டம் காட்பாடியில் த.வெ.க மாவட்ட செயலாளர் நவீன் மீது 14 குற்றச்சாட்டுகள் அடங்கிய மஞ்சள் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டதால் பரபரப்பு. இது குறித்து த.வெ.கவினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தங்களுக்குள் எந்த பிளவும் இல்லை என த.வெ.க எம்எல்ஏ மற்றும் மாவட்ட செயலாளர் விளக்கம் அளித்துள்ளனர்.