திருவண்ணாமலை: தாம்பரம் காவல் ஆணையராக நஜ்முல் ஹோடா நியமனம்.. ஒரு மாத காத்திருப்பு முடிவுக்கு வந்தது
தாம்பரம் காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி நஜ்முல் ஹோடா நியமனம். கடந்த ஒரு மாதமாக காலியாக இருந்த இந்த பொறுப்பை அவர் ஏற்றுள்ளார். இது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.