அம்பாசமுத்திரம்: மணிமுத்தாறு அருவிக்கு செல்ல தடை: நவம்பர் 18 வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை
அம்பாசமுத்திரம் வனச்சரகத்தில் உள்ள மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு மற்றும் புலிகள் கணக்கெடுப்பு பணி காரணமாக நவம்பர் 18-ஆம் தேதி வரை குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என வனத்துறை அறிவித்துள்ளது.