திருநெல்வேலி: நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோயிலில் விமரிசையாக நடந்த விநாயகர் சதுர்த்தி
நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் மகா தீபாராதனையுடன் கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.