காட்பாடி: வேலூர் எல்லையில் கோழி வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன: பறவை காய்ச்சல் தடுப்பு தீவிரம்
ஆந்திராவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக, வேலூர் மாவட்ட எல்லைகளில் கால்நடைத்துறையினர் 24 மணி நேர தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திராவிலிருந்து வரும் கோழி மற்றும் முட்டை வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. மற்ற வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.