உளுந்தூர்பேட்டை: ஆசனூர் வனக்கோட்டத்தின் புதிய துணை இயக்குநராக மனோஜ் H.P. பொறுப்பேற்பு!
ஈரோடு மாவட்டம், ஆசனூர் வனக்கோட்டத்தின் புதிய துணை இயக்குநராகவும், மாவட்ட வன அலுவலராகவும் மனோஜ் H.P., IFS அவர்கள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக பணியாற்றிய யோகேஷ் குமார் கார்கே அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.