திருச்செங்கோடு: தமிழக அரசு மாணவர் போராட்டங்களை தடுக்க புதிய சட்டத்துக்கு திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு மாணவர், இளைஞர் போராட்டங்களை தடுக்க புதிய சட்டம் விதித்துள்ளது. இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருச்செங்கோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வட்டாட்சியர் பணியிடத் திருத்த உத்தரவுக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.