திருச்சி: திருச்சி நாய்கள் காப்பகத்தில் 100 நாய்கள் மாயம்: ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு
திருச்சி கோணக்கரை நாய்கள் காப்பகத்தில் இருந்த 100-க்கும் மேற்பட்ட நாய்களை ஊழியர்கள் திறந்து விட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் நாய்கள் உணவின்றி தவிப்பதுடன், பொதுமக்களுக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.