அவிநாசி: அவிநாசியில் இடி மின்னலுடன் கனமழை: வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல்!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் கடந்த சில வாரங்களாக நிலவி வந்த கடும் வெப்பம் தணிந்து, தற்போது அப்பகுதி முழுவதும் குளிர்ந்த சூழல் நிலவுகிறது.