செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் 3 ஆண்டுகளாக முடங்கிய ஆரோக்கிய உணவு வீதி திட்டம்
மத்திய அரசின் 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மாமல்லபுரத்தில் தொடங்கப்படவிருந்த ஆரோக்கிய சுகாதார உணவு வீதி திட்டம், நிர்வாக குளறுபடிகளால் 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. நிதி விடுவிப்பதில் அதிகாரிகள் சுணக்கம் காட்டுவதால் இந்த திட்டம் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.