நிலக்கோட்டை: நிலக்கோட்டை காவல் நிலையத்தில் மோதல்: போலீசாரை தாக்கிய 10 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில், பட்டாசு தகராறு குறித்து காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த இருதரப்பினர் மோதிக்கொண்டனர். தடுக்கச் சென்ற போலீசார் மீது கல்வீசி தாக்கிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.