ராசிபுரம்: ராசிபுரத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு: பொதுமக்கள் கடும் அவதி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் மின்வெட்டால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். வாரத்தில் 2 முதல் 3 நாட்கள் மின்வெட்டு ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.