மானாமதுரை: சிவகங்கை: சேதமடைந்த பெயர் பலகையால் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
தஞ்சாவூர் - மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிவகங்கை பகுதியில் உள்ள பெயர் பலகை சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். விபத்து ஏற்படும் முன் அதிகாரிகளிடம் இதனைச் சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.