மதுரை கிழக்கு: திருப்பரங்குன்றம் கோயிலில் கந்த சஷ்டி விழா கோலாகல தொடக்கம்!
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. நவம்பர் 16 வரை நடைபெறும் இவ்விழாவில் பக்தர்களுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 14-ஆம் தேதி வீடுகளில் விளக்கேற்றி வழிபட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.