பரமக்குடி: பரமக்குடி அரசு மருத்துவமனையில் பெண் தலைமை காவலர் தள்ளிவிடப்பட்டு உயிரிழப்பு
பரமக்குடி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் தலைமை காவலர் கண்ணகி, ஆட்டோ ஓட்டுநர்களின் மோதலை தடுக்க முயன்றபோது தள்ளிவிடப்பட்டு உயிரிழந்தார். சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் விசாரணை நடத்தி வருகிறார்.