பெரம்பலூர்: குன்னம் வட்டத்தில் நவம்பர் 18-ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கலெக்டர் அறிவிப்பு
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்தில் வரும் 18.11.2026 அன்று 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டம் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் நேரில் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.