பெயர் இல்லாத சான்றிதழ்கள்.. விழுப்புரம் போதை ஒழிப்பு மாரத்தானில் மாணவர்களுக்கு நேர்ந்த ஏமாற்றம்!
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் துவக்கி வைத்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்! ஓடி முடித்த மாணவர்களுக்குப் பெயரே இல்லாத வெற்றுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாகப் புகார்! வேதனையுடன் திரும்பிய மாணவ-மாணவிகள்!
மேலும் அறிய தொடர்ந்து இணைந்திருங்கள்...
#MarathonControversy #ViluppuramNews #StudentsIssue #TN32News #LocalNews
Viluppuram, Viluppuram | Jun 27, 2026