மானூர்: திருநெல்வேலி: ரேஷன் கடை விற்பனையாளருக்கு கொலை மிரட்டல்; 3 பேர் மீது அதிரடி நடவடிக்கை
திருநெல்வேலி சீதப்பற்பநல்லூர் அருகே ரேஷன் கடை விற்பனையாளரை மிரட்டிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு இளஞ்சிறார் பிடிபட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது.