திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் புஸ்ஸி ஆனந்திற்கு உற்சாக வரவேற்பு
திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு அக்கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். புதிதாக இணைந்த பெண் தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க புறப்பட்டு சென்றார்.