குடியாத்தம்: வேலூர்: பேரணாம்பட்டு அரசுப் பள்ளியில் 2 மாணவிகள் திடீர் மாயம் - போலீசார் விசாரணை
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அரசு மகளிர் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 2 மாணவிகள் மாயமானதை அடுத்து, அவர்களது பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.