பெரம்பலூர்: 60 அடி ஆழ கிணறு; உயிருடன் மீட்கப்பட்ட பசு! வியக்க வைத்த தீயணைப்பு வீரர்கள்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூரில் விவசாயக் கிணற்றில் விழுந்த பசுவை, அரை மணி நேரம் போராடி காயமின்றி உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.