திருவள்ளூர்: ஆவடியில் விடுதலை சிறுத்தை நடத்திய மாவீரர்கள் கூட்டத்தில் பிரபாகரனுக்கு திருமாவளவன் எம் பி அறிவித்த மாலையை அகற்றிய பெண்ணால் பரபரப்பு
ஆவடியில் விடுதலை சிறுத்தைகள் நடத்திய மாவீரர் நாள் நிகழ்ச்சியில் தொல் திருமாவளவன் எம்பி கலந்துகொண்டு தீபத்தை ஏற்றினார் பின்னர் பிரபாகரனுடைய புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அப்போது ஒரு பெண் மேடையில் ஏறி பிரபாகரனின் புகைப்படத்தில் இருந்த மாலையை அகற்றியதால் பரபரப்பு இதனை அடுத்து காவல்துறையினர் அந்தப் பெண்ணை அப்புறப்படுத்தினர் இருந்தும் விடுதலை சிறுத்தை தொண்டர்கள் பின்னால் சென்ற அந்த பொண்ணை தாக்க முயன்றனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.