கோவை வடக்கு: கோவை வடமதுரை விருந்தீஸ்வரர் கோயிலில் கோலாகலமாக நடந்த சூரசம்ஹாரம்
கோவை துடியலூர் அடுத்த வடமதுரை விருந்தீஸ்வரர் கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.