திருப்பூர் தெற்கு: திருப்பூர் பேருந்து நிலையத்தில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் முன் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை, பாரத் இந்து சேனா அமைப்பினரே போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.