திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோவிலில் முன்னாள் அமைச்சருக்கு விஐபி தரிசனம் மறுப்பு!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வந்த முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு விஐபி தரிசனம் மறுக்கப்பட்டது. அவர் பொதுமக்களுடன் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த சம்பவம் திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.