தேனி: தேனி DRO தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது
Theni, Theni | Jul 5, 2025 தேனி மாவட்ட ஆட்சியர் புதிய அலுவலக கூட்ட அரங்கில் முதல்வரின் முகவரி துறை சார்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் உள்ளாட்சி அமைப்புகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் மேற்பார்வையாளர்கள் தன்னார்வலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு தேனி மாவட்ட வருவாய் அலுவலர் மகாலஷ்மி தலைமையில் நடைபெற்றது