திருவண்ணாமலை: சேலத்தில் பரவும் டெங்கு: இருவர் தீவிர பாதிப்பு - மக்கள் அதிர்ச்சி!
சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் இருவருக்கு டெங்கு பாதிப்பு உறுதியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.